வேலிடேஷன் திட்டத்தை வாபஸ் பெறுக! பிஎஸ்என்எல் ஓய்வூதியர் சங்கம் கோரிக்கை
19 Feb 2026, 3:09 pm
<p><strong>வேலிடேஷன் திட்டத்தை வாபஸ் பெறுக! பிஎஸ்என்எல் ஓய்வூதியர் சங்கம் கோரிக்கை</strong></p>
<p>நாகர்கோவில்.பிப்.19 ஒன்றிய அரசின் வேலி டேஷன் திட்டத்தை வாபஸ் பெற கோரி பிஎஸ்என்எல் ஓய்வூதியர் சங்க பொது மேடை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பிஎஸ்என்எல் ஓய்வூதி யர் சங்க பொது மேடை கூட்டம் நாகர்கோவில் வாட் டர் டேங்க் பகுதியில் உள்ள சங்க அலுவலகத்தில் நடந் தது. கூட்டத்திற்கு தலைவர் மீனாட்சி சுந்தரம் தலைமை வகித்தார். செயலாளர் ராஜ நாயகம் வரவேற்றார். நிர்வா கிகள் ஜார்ஜ்., செல்வ சுப்பிர மணி,சுயம்புலிங்கம் ராஜா சந்திர போஸ் உதயநாதன் சணல் குமார் உள்ளிட்டோர் பேசினர். தொடர்ந்து தென் மண்டல பொறுப்பாளர் ராபேல் சிறப்புரையாற்றி னார். நிர்வாகி ஆறுமுகம் நன்றி கூறினார்.</p>
<p> </p>
