முந்தய பக்கம்

பிஎஸ்என்எல்- எம்டிஎன்எல் ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்

8 Oct 2026, 1:55 am
பிஎஸ்என்எல்- எம்டிஎன்எல் ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்

பிஎஸ்என்எல்- எம்டிஎன்எல் ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்

ஓய்வூதியர்களுக்கு வழங்கிவந்த ஆயிரம் ரூபாய் மாதாந்திர மருத்துவப்படியை பிஎஸ்என்எல் நிர்வாகம் நிறுத்தி உள்ளது. இதனை கண்டித்து பிஎஸ்என்எல்- எம்டிஎன்எல் ஓய்வூதியர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் புதனன்று (அக்.7) பூக்கடை தொலைபேசி நிலையம் முன்பு ஒய்வூதியர்கள் கருப்பு பட்டை அணிந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். கூட்டமைப்பு நிர்வாகிகள் ஆர்.ராஜசேகர், கே.கோவிந்தராஜ், சி.கே.நரசிம்மன், பெர்லின் கனகராஜ், எஸ்.லிங்கமூர்த்தி, டி.கோபாலகிருஷ்ணன், சி.ஒளி, ஜெ.விஜயகுமார், சுந்தரகிருஷ்ணன் உள்ளிட்டோர் பேசினர்.

Share
FacebookXWhatsAppTelegram