முந்தய பக்கம்

தேசிய எதிர்ப்பு தினம்: பிஎஸ்என்எல் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

2 Jul 2026, 2:05 am
தேசிய எதிர்ப்பு தினம்: பிஎஸ்என்எல் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
<p><strong>தேசிய எதிர்ப்பு தினம்: பிஎஸ்என்எல் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்</strong></p><p>கோவை, ஜூலை 1 - ஊதிய மாற்றம் உள் ளிட்ட எட்டு அம்சக் கோரிக் கைகளை வலியுறுத்தி தேசிய எதிர்ப்பு தினமான புதனன்று நாடு முழுவதும் பிஎஸ்என்எல் ஊழியர்கள் எழுச்சிகர ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதன்ஒருபகுதியாக, கோவை, திருப் பூர், ஈரோடு, சேலம், தருமபுரி, நாமக்கல், நீல கிரி உள்ளிட்ட மாவட்டங்களில், அனைத்து பிஎஸ்என்எல் அலுவலகங்கள் முன்பு ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றது.</p>
Share
FacebookXWhatsAppTelegram