பிஎஸ்என்எல் ஊழியர்கள், ஓய்வூதியர்கள் வாயிற்கூட்டம்
17 Jul 2026, 12:27 am
<p><strong>பிஎஸ்என்எல் ஊழியர்கள், ஓய்வூதியர்கள் வாயிற்கூட்டம் </strong></p><p>புதுச்சேரி பிஎஸ்என்எல் தலைமை பொதுமேலாளர் அலுவலகம் முன்பு, பிஎஸ்என்எல் ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்கள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு சார்பில் நடைபெற்ற வாயிற்கூட்டம். இதில், தங்களது நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்தும் வகையில், கோரிக்கை அட்டைகளை அணிந்து பங்கேற்ற ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்கள். முன்னிலையில் சங்கத்தின் ஓய்வூதியர் சங்கத் தலைவர் ராமகிருஷ்ணன், மாவட்ட கன்வினர் சுப்பரமணியன், உதவித் தலைவர் சண்முகசுந்தரம் மற்றும் திரளான ஊழியர்கள் கலந்து கொண்டனர்.</p>
