மூன்றாவது ஊதிய மாற்றத்தை உடனடியாக தொலைத் தொடர்புத் துறை/பிஎஸ்என்எல்
4 Oct 2026, 1:07 am
<p>மூன்றாவது ஊதிய மாற்றத்தை உடனடியாக தொலைத் தொடர்புத் துறை/பிஎஸ்என்எல் ஊழியர்களுக்கு அமல்படுத்த கோரி வியாழனன்று (அக்.1) சென்னை தொலைபேசி தலைமை பொதுமேலாளர் அலுவலகம் முன்பு ஊழியர்கள் உண்ணாநிலை போராட்டம் நடத்தினர். அனைத்து சங்கங்களின் சார்பில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் பிஎஸ்என்எல்இயு மாநிலச் செயலாளர் எம்.ஸ்ரீதரசுப்பிரமணியம் உள்ளிட்டோர் பேசினர்.</p>
