தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

சிபிஐ வேட்பாளர் க. மாரிமுத்துவுக்கு வாக்கு சேகரிப்பு திருத்துறைப்பூண்டியில் பிருந்தா காரத் பிரச்சாரம்

12 Apr 2026, 5:30 am
சிபிஐ வேட்பாளர் க. மாரிமுத்துவுக்கு வாக்கு சேகரிப்பு திருத்துறைப்பூண்டியில் பிருந்தா காரத் பிரச்சாரம்
<p><strong>சிபிஐ வேட்பாளர் க. மாரிமுத்துவுக்கு வாக்கு சேகரிப்பு திருத்துறைப்பூண்டியில் பிருந்தா காரத் பிரச்சாரம்</strong></p><p>திருத்துறைப்பூண்டி, ஏப். 11 - திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் திருத்துறைப்பூண்டி தொகுதி சிபிஐ வேட்பாளர் க. மாரிமுத்துவுக்கு வாக்கு சேகரித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் பிருந்தா காரத் உரையாற்றினார்.</p><p>திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி புதிய பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற இந்த தேர்தல் பிரச்சாரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் டி. முகைதீன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் கூட்டணி கட்சித் தலைவர்கள் பங்கேற்றனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.