முந்தய பக்கம்

பிருந்தா காரத், சிபிஎம் மூத்த தலைவர்

30 Mar 2026, 3:40 pm
பிருந்தா காரத், சிபிஎம் மூத்த தலைவர்
<p><strong>பிருந்தா காரத், சிபிஎம் மூத்த தலைவர்</strong></p> <p>நாட்டின் மதச்சார்பின்மையைப் பாஜக சீர்குலைக்க நினைக்கிறது. அவர்களைத் தடுத்து நிறுத்த இடதுசாரிகளால் மட்டுமே முடியும். காங்கிரஸ் கட்சி பல நேரங்களில் பாஜகவுடன் கைகோர்த்துச் செயல்பட்ட வரலாற்றை நாம் மறக்க முடியாது. எனவே, மதச்சார்பின்மையைக் காக்கவும், கேரளத்தின் வளர்ச்சியைத் தொடரவும் மீண்டும் எல்டிஎப்-க்கு வாக்களியுங்கள்!</p>
Share
FacebookXWhatsAppTelegram