முந்தய பக்கம்

பிருந்தா காரத், சிபிஐ(எம்) மூத்த தலைவர்

21 Mar 2026, 2:42 pm
பிருந்தா காரத், சிபிஐ(எம்) மூத்த தலைவர்
<p>தேர்தல் நிதி என்பது கம்யூனிஸ்டுகளைப் பொறுத்தவரை போராட்ட நிதி. &nbsp; மக்களின் உரிமைகளுக்காகப் போராடத்தான் நாம் நிதி திரட்டுகிறோம். &nbsp;நாடாளுமன்ற ஜனநாயகத்தை நாம் அப்படித்தான் பார்க்கிறோம். &nbsp;உள்ளாட்சி அமைப்போ, சட்ட மன்றமோ, நாடாளுமன்றமோ இந்த மேடைகளை நாம் அப்படிதான் பயன்படுத்துகிறோம். &nbsp;நமக்கான நிதியை நாம் கார்ப்பரேட்டுகளிடம் கை நீட்டிப் பெறுவதில்லை.</p>
Share
FacebookXWhatsAppTelegram