வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவைக்காக பாலம் தயார்
13 Mar 2026, 4:52 pm
<p><strong>வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவைக்காக பாலம் தயார்</strong></p>
<p>வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை இன்று தொடங்க உள்ளதையடுத்து பரங்கிமலை ரயில் நிலையம் அருகே மேம்பாலத்தில் இறுதிகட்ட ஆய்வுகள் நடைபெற்றன.</p>
