முந்தய பக்கம்

சிதம்பரம் மற்றும் அண்ணாமலை நகரில் தூய்மைப் பணியாளர்களுக்குக் காலை உணவுத் திட்டம்

10 Feb 2026, 4:50 pm
சிதம்பரம் மற்றும் அண்ணாமலை நகரில் தூய்மைப் பணியாளர்களுக்குக் காலை உணவுத் திட்டம்
<p><strong>சிதம்பரம் மற்றும் அண்ணாமலை நகரில் தூய்மைப் பணியாளர்களுக்குக் காலை உணவுத் திட்டம்</strong></p> <p>சிதம்பரம், பிப். 11- &nbsp;சிதம்பரம் நகராட்சி யில் தூய்மைப் பணி யாளர்களுக்குக் காலை உணவுத் திட்டத்தை நகர்மன்றத் தலைவர் கே.ஆர். செந்தில்குமார் தொடங்கி வைத்தார். இதில் நகராட்சி ஆணையர் மல்லிகா, பொறியாளர் சுரேஷ், வார்டு உறுப்பி னர்கள் கலந்து கொண்ட னர். அதேபோல் அண்ணா மலை நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேரூராட்சி மன்றத் தலைவர் பழனி காலை உணவுத் திட்டத்தைத் தொடங்கி வைத்தார். இதில் பேரூ ராட்சிகளின் உதவி இயக்கு நர் முகமது ரிஸ்வான், பேரூராட்சிச் செயலாளர் கோமதி, வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.</p> <p>&nbsp;</p>
Share
FacebookXWhatsAppTelegram