முந்தய பக்கம்

மூளைச்சாவு ஏற்பட்டு உடலுறுப்புகளை தானம் வழங்கிய

28 Feb 2026, 2:29 pm
மூளைச்சாவு ஏற்பட்டு உடலுறுப்புகளை தானம் வழங்கிய
<p>மூளைச்சாவு ஏற்பட்டு உடலுறுப்புகளை தானம் வழங்கிய கோவையை சேர்ந்த சிறுமி வெண்பாவின் இல்லத்திற்கு வெள்ளியன்று நேரில் சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின், அவரது பெற்றோர் சந்தோஷ் &ndash; சுகன்யா-விற்கு ஆறுதல் தெரிவித்தார். இந்நிகழ்வில் அமைச்சர்கள் சு.முத்துசாமி, மு.பெ.சாமிநாதன், அன்பில் மகேஸ் பொய்யாமொழி, முன்னாள் அமைச்சர் வி.செந்தில்பாலாஜி ஆகியோர் உடனிருந்தனர்.</p> <p>&nbsp;</p>
Share
FacebookXWhatsAppTelegram