முந்தய பக்கம்

புத்தக விற்பனை நிலையம் திறப்பு விழா

9 Mar 2026, 4:24 pm
புத்தக விற்பனை நிலையம் திறப்பு விழா
<p><strong>புத்தக விற்பனை நிலையம் திறப்பு விழா</strong></p> <p>தூத்துக்குடி ,மார்ச் 9 திருச்செந்தூரில் &ldquo;அரும்பு&rdquo; படிப்பகம் மற்றும் புத்தக விற்பனை நிலையம் திறப்பு விழா &nbsp;நடைபெற்றது. இந்த படிப்பகத்தை &nbsp;பேராசிரியர் நெல்லை கவி நேசன் திறந்து வைத்தார். நிகழ்ச்சிக்கு பாரதி புத்தகாலயம் தூத்துக்குடி மாவட்ட பொறுப்பாளர் ராஜா தலைமை வகித்தார். முதல் விற்பனையை கல்லா மொழி பங்கு தந்தை அருட்திரு பென்சிகர் துவக்கி வைத்தார். முதல் புத் தகத்தை வழக்கறிஞர் ஜேசுராஜ் பெற்றுக் கொண்டார். இந்த நிகழ்ச்சியில் தலைமை ஆசிரி யர் கண்ணபிரான், ஆசிரியர் பாரதிராஜா, ரமேஷ் அய்யர் உணவக உரிமையாளர் நாகராஜன், சிபிஐ(எம்) ஒன்றிய செயலா ளர் முத்துக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிஏற்பாடு களை சந்திரசேகர் , கணேசன் ஆகியோர் செய்திருந்தனர். இறுதியில் ஆர். ராஜ் நன்றி கூறினார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram