முந்தய பக்கம்

புத்தக வாசிப்பு இயக்கம்

2 Dec 2025, 4:11 pm
புத்தக வாசிப்பு இயக்கம்
<p><strong>புத்தக வாசிப்பு இயக்கம்</strong></p> <p>திருச்சிராப்பள்ளி, டிச.2- &nbsp;தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க மாநில துணைத் தலைவர் எழுதிய `அழகனும் அழகிகளும்&rsquo; புத்தக வாசிப்பு இயக்கம் ஞாயிறன்று திருச்சியில் நடைபெற்றது. &nbsp;நிகழ்ச்சிக்கு, மாவட்டத் தலைவர் வழக்கறிஞர் ரெங்கராஜன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் சீத்தா வெங்கடேஷ் முன்னிலை வகித்தார். பெண்கள் &nbsp;கிளைத் தலைவர் பாலின் வரவேற்றார். பெண்கள் கிளைச் செயலாளர் செசிலி சிறப்புரை ஆற்றினார். மாநில துணைத்தலைவர் &nbsp;நீலா கள அனுபவங்கள் குறித்து பேசினார். மலைக்கோட்டை கிளை பொருளாளர் சந்திரா நன்றி கூறினார்.<br /> &nbsp;</p>
Share
FacebookXWhatsAppTelegram