‘எதிர்காலத்தின் மீதான நம்பிக்கையே மார்க்சிய மரபு’ நூல் வெளியீடு
22 Feb 2026, 3:26 pm
<p><strong>‘எதிர்காலத்தின் மீதான நம்பிக்கையே மார்க்சிய மரபு’ நூல் வெளியீடு</strong></p>
<p>மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தென்சென்னை மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ச.லெனின் எழுதி, பாரதி புத்தகாலயம் பதிப்பித்துள்ள ‘எதிர்காலத்தின் மீதான நம்பிக்கையே மார்க்சிய மரபு’ எனும் நூலை ஞாயிறன்று (பிப்.22) சிஐடியு அகில இந்திய துணைத் தலைவர் அ.சவுந்தரராசன் வெளியிட, சிஐடியு மாவட்டச் செயலாளர் ஜி.செந்தில்குமார் பெற்றுக் கொண்டார். சிபிஎம் தென்சென்னை மாவட்டச் செயலாளர் ஆர்.வேல்முருகன், நூலாசிரியர் ச.லெனின், மாணவர் அரங்க தலைவர் கமலேஷ் ஆகியோர் உடன் உள்ளனர். </p>
