முந்தய பக்கம்

ஏவிசி கல்லூரியில் நூல் வெளியீட்டு விழா

1 Feb 2026, 3:51 pm
ஏவிசி கல்லூரியில் நூல் வெளியீட்டு விழா
<p><strong>ஏவிசி கல்லூரியில் நூல் வெளியீட்டு விழா</strong></p> <p>மயிலாடுதுறை, பிப்.1 - ஏ.வி.சி. கல்லூரி பொருளியல் துறையின் &nbsp;முன்னாள் பேராசிரியர் ஆர் வரதராஜன் (93) பற்றிய &ldquo;பொருளியல் பேராசிரியர் ஆர். வரதராஜனார்- வாழ்வும் தொண்டும்&rdquo; என்ற &nbsp;நூல் வெளியீட்டு விழா கல்லூரி வளாகத் தில் நடைபெற்றது. &nbsp;நிகழ்வுக்கு சிறப்பு விருந்தினராக ஏவிசி கல்வி நிறுவனங்களின் நிர்வாக அதிகாரி மற்றும் சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் &nbsp;நீதியரசர் கே.வெங்கடராமன் கலந்து கொண்டு நூலினை வெளியிட்டு சிறப்புரை யாற்றினார். &nbsp;முன்னதாக பொருளியல் துறையின் முன்னாள் பேராசிரியர் எஸ். சிவபுண்ணியம் வரவேற்புரை ஆற்றினார். கல்லூரி கணிதத் &nbsp;துறை முன்னாள் பேராசிரியர் எஸ்.சிவரா மன் வாழ்த்துரை வழங்கினார். நூலின் முதல் பிரதியை முன்னாள் பேராசிரியர் டாக்டர் &nbsp;கே.இளங்கோவன் &nbsp;பெற்றுக் கொண்டார். தொடர்ந்து நூலாசிரியர் எஸ். பாஸ்கர், முன்னாள் பொருளியல் துறை மாணவர் மற்றும் முன்னாள் உதவி இயக்குநர், தமிழ்நாடு &nbsp;கால்நடை மருத்துவ பல்கலைக்கழக நூலா சிரியர் உரையாற்றி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். &nbsp;நிகழ்வில் தர்மபுரம் கலைக் கல்லூரி யின் செயலர் டாக்டர் ஆர்.செல்வநாயகம் உள்ளிட்ட பலர் வாழ்த்திப் பேசினார். முன்னாள் கருவூலக்கணக்கு அலுவலர் ஆர். &nbsp;ராஜா நன்றி கூறினார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram