முந்தய பக்கம்

நூல்கள் வெளியீட்டு விழா

5 Apr 2026, 5:18 pm
நூல்கள் வெளியீட்டு விழா
<p><strong>நூல்கள் வெளியீட்டு விழா</strong></p> <p>கோவை, ஏப்.5- தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற இலக்கியச் சந்திப் பில் பல்வேறு நூல்கள் வெளியிடப்பட்டது. தமுஎகச-வின் 270 ஆவது இலக்கியச் சந்திப்பு கோவை ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள தாமஸ் கிளப்பில் ஞாயிறன்று நடைபெற்றது. இந்நிகழ் விற்கு கவிஞர் தென்றல் நிலா தலைமை வகித்தார். &nbsp;எழுத்தாளர் சமத்துவன் அனைவரையும் வரவேற் றார். இதில், அறிவால் வெட்டு, கும்பிட்டாலும் கடிக் கும் என்கிற இரண்டு கவிதை தொகுப்புகளும், ஆறு வடச்சங்கிலி என்கிற சிறுகதை தொகுப்பும் வெளி யிடப்பட்டு, நூல்கள் குறித்த அறிமுக உரை நிகழ்த்தப் பட்டது. &nbsp;இந்நிகழ்வில், தமுஎகச மாவட்டத்தலைவர் மு. காளிநாதன், எழுத்தாளர் மு.ஆனந்தன், எல்சி.பாண்டி, &nbsp;கவிஞர் பொன்சிங், உலக தமிழ் நெறிக்கழகத்தின் சொ. சிவலிங்கம், கோ.சாந்தாராம், ஆதிக்சக்திவேல், இரா. வெங்கடேசன், எழுத்தாளர் நான்சி கோமகன் உள் ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram