முந்தய பக்கம்

நூல் வெளியீட்டு விழா

16 Mar 2026, 4:46 pm
            நூல் வெளியீட்டு விழா
<p><strong>நூல் வெளியீட்டு விழா</strong></p> <p>குழித்துறை, மார்ச் 16 தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர் சங்க குமரிமாவட்ட குழு சார்பில் குமரிதோழன் எழுதிய இந்தீவரம் நாவல் வெளியிடும் விழாஅழகியாமண்டபம் அன்னை ஆதா அரங்கில் நடைபெற்றது. மாவட்ட தலைவர் கவிஞர் ஹலிமா தலைமை தாங்கினார். மாவட்ட இணை செயலாளர் மிகைலான் வரவேற்புரை ஆற்றினார். இந்தீவரம் நாவலை மாநில துணை பொதுசெயலாளர் வேலாயுதம் வெளியிட அதன்பிரதிகளை மாவட்ட பொரு ளாளர் மனோகர ஜஸ்டஸ்,மாநில செயற்க் குழு உறுப்பினர் ஜெயகாந்தன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ரெஜிமோள் பெற்று கொண்டனர். மாவட்ட செயலாளர் அருள்மனோ புத்தக விளக்கவுரை ஆற்றி னார். &nbsp;மாநில துணை பொதுசெயலாளர் லட்சுமிகாந்தன், மாநில க்குழு உறுப்பினர் விடியல் குமரேசன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஹசன் ஆகியோர் &nbsp;வாழ்த்தி பேசினர். &nbsp;புத்தக ஆசிரியர் குமரிதோழன் ஏற்புரை ஆற்றினார். மாவட்ட இணைச் செயலாளர் சாந்தகுமார் தொகுத்து வழங்கினார். மாவட்டசெயற்குழு உறுப்பினர் சணல் நன்றி கூறினார். &nbsp;மாவட்ட நிர்வாகிகள் உட்பட ஏராள மானோர் பங்கேற்றனர். முன்னதாக &nbsp; &nbsp;காலை முதல் மாலைவரை மாவட்டகுழு மற்றும் கிளை நிர்வாகிகளுக்கான &nbsp;பயிற்சி பட்டறை நடைபெற்றது.</p>
Share
FacebookXWhatsAppTelegram