ஓசூரில் பூ விற்கும் தொழிலாளி பிணமாக மீட்பு
17 Dec 2025, 4:11 pm
<p><strong>ஓசூரில் பூ விற்கும் தொழிலாளி பிணமாக மீட்பு</strong></p>
<p>கிருஷ்ணகிரி, டிச.17 - ஓசூர் பேருந்து நிலை யம் பகுதியில் பூ விற்கும் தொழிலாளி 52 வயது கீதா கடந்த மாதம் 19 ஆம் தேதி முதல் காணவில்லை.மனநலம் பாதிக்கப்பட்டவர் என கூறப்படுகிறது. காவல்துறையினர் இது குறித்து வழக்கு பதிந்து தேடி வந்தனர். இந்நிலையில் கீதா தர்கா பகுதியில் உள்ள ஏரியில் பிணமாக மீக்கப்பட்டார்.இதுகுறித்து காவல்துறையினர் விசா ரணை நடத்தி வருகின்றனர்.</p>
