முந்தய பக்கம்

குளச்சல் துறைமுகத்தில் நிறுத்தி வைத்திருந்த படகுகள் எரிந்து நாசம்

18 Feb 2026, 3:04 pm
குளச்சல் துறைமுகத்தில் நிறுத்தி வைத்திருந்த படகுகள் எரிந்து நாசம்
<p><strong>குளச்சல் துறைமுகத்தில் நிறுத்தி வைத்திருந்த படகுகள் எரிந்து நாசம்</strong></p> <p>நாகர்கோவில் .பிப் .18 கன்னியாகுமரி மாவட் டம் குளச்சல் துறைமுகத் தில் நிறுத்தி வைக்கப் பட்டிருந்த பைபர் படகுகள் தீ பிடித்து நான்கு படகு களில் இரண்டு படகுகள் முற்றிலும் நாசமாயின. இதனைப் பார்த்த மீன வர்கள் மணல் கொண்டும் தண்ணீர் கொண்டும் தீயை அணைக்க &nbsp;போராடினர் ஆனால் முடியவில்லை உடனே இது குறித்து தீய ணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தனர். விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் எரிந்நு கொண்டிருந்த தீயை பல மணி நேரம் போராடி அணைத்தனர். இதில் பல லட்சம் மதிப்புள்ள படகு கள் சேதமானதால் மீனவர்கள் மிகுந்த வருத்தம் அடைந்தனர். &nbsp;இது குறித்து காவல் துறை நேர் வழக்கு பதிவு செய்து படகு தீ பிடித்ததற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram