முந்தய பக்கம்

குடியாத்தத்தில் ரத்ததான முகாம்...

7 Dec 2025, 3:52 pm
குடியாத்தத்தில் ரத்ததான முகாம்...
<p><strong>குடியாத்தத்தில் ரத்ததான முகாம்...</strong></p> <p>உலக ரத்ததான தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு அறிவியல் இயக்க குடியாத்தம் கிளை சார்பில் ரத்ததான முகாம் குடியாத்தம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் நடைபெற்றது. கிளை தலைவர் ஆசிரியர் தினகரன் நூலகர் ஆ.ச.மதன் ஆகியோர் தலைமை தாங்கினார். மூத்த வழக்கறிஞரும் தமுஎகச துணைத்தலைவர் வழக்கறிஞர் சு.சம்பத்குமார் ரத்ததான முகாமை துவக்கி வைத்தார். கிளை செயலாளர் விநாயகமூர்த்தி, கவிஞர்கள் முல்லைவாசன், சகுவரதன் மற்றும் அறிவியல் இயக்க கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர். மருத்துவமனை ரத்த வங்கி மேலாளர் மோகன் பிரபு ஏற்பாடுகளை செய்திருந்தார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram