வாலிபர் சங்கம் சார்பில் ரத்ததான முகாம்
22 Feb 2026, 6:29 pm
<p><strong>வாலிபர் சங்கம் சார்பில் ரத்ததான முகாம்</strong></p>
<p>இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மற்றும் விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி இணைந்து நடத்திய ரத்ததான முகாம் திருவண்ணாமலையில் நடைபெற்றது. முகாமைத் தாலுகா செயலாளர் அபிமாறன் தலைமை தாங்கி நடத்தினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் ப. செல்வன் கலந்துகொண்டு ரத்ததானம் செய்தவர்களுக்குச் சான்றிதழ்களை வழங்கினார்.</p>
