கறுப்பு கொடி ஆர்ப்பாட்டம்
24 Nov 2025, 3:26 pm

கறுப்பு கொடி ஆர்ப்பாட்டம்

ஒன்றிய அரசு அமல்படுத்தியுள்ள 4 தொழிலாளர் சட்டத்தொகுப்புகளை திரும்ப பெற வலியுறுத்தி திங்களன்று (நவ.24) அதிகாலை மாநகர போக்குவரத்து கழக பணிமனைகளில் அரசாங்க போக்குவரத்து ஊழியர் சங்கத்தினர் கறுப்பு கொடி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.