முந்தய பக்கம்

ராகுல் காந்திக்கு எதிரான பாஜகவின் அவதூறு வழக்கு தள்ளுபடி

17 Feb 2026, 3:36 pm
ராகுல் காந்திக்கு எதிரான பாஜகவின் அவதூறு வழக்கு தள்ளுபடி
<p><strong>ராகுல் காந்திக்கு எதிரான பாஜகவின் அவதூறு வழக்கு தள்ளுபடி</strong></p> <p><strong>2023</strong>ஆம் ஆண்டு கர்நாடக மாநில சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தல் பிரச்சாரத்தின் போது, அப்போதைய பாஜக அரசுக்கு எதிராக முக்கிய நாளிதழ்களில் &lsquo;அவதூறு&rsquo; பரப்பும் வகையில் விளம்பரங்களை வெளியிட்டதாக அவதூறு வழக்கு தொ டரப்பட்டது. இந்த அவதூறு வழக்கில் 4ஆவது குற்றவாளியாகச் சேர்க்கப் பட்டிருந்த மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, வழக்கினை எதிர்த்து கர்நாடக உயர்நீதிமன்றத்தில் &nbsp;மனுத் தாக்கல் செய்தார். &nbsp;இந்த வழக்கு திங்களன்று உயர்நீதி மன்ற நீதிபதி எஸ். சுனில் தத் யாதவ் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. இருதரப்பு வாதங்களுக்கு பிறகு, &ldquo;ராகுல் காந்திக்கு எதிரான இந்த அவதூறு வழக்கு நடவடிக்கைகளைத் தொடர்வது சட்டத்தை துஷ்பிரயோகம் செய்வதற்கு சமமாகும். அதனால் ராகுல் காந்திக்கு எதிரான வழக்கை இந்த நீதிமன்றம் ரத்து செய்கிறது&rdquo; என உத்தரவிட்டார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram