முந்தய பக்கம்

பாதுகாப்பு வாகனங்கள் குறைப்பு என்ற பெயரில் பாஜகவினர் அரசுப் பணத்தில் விளம்பர ஷூட்டிங்

14 May 2026, 8:37 pm
பாதுகாப்பு வாகனங்கள் குறைப்பு என்ற பெயரில் பாஜகவினர் அரசுப் பணத்தில் விளம்பர ஷூட்டிங்
<p><strong>பாதுகாப்பு வாகனங்கள் குறைப்பு என்ற பெயரில் பாஜகவினர் அரசுப் பணத்தில் விளம்பர ஷூட்டிங் </strong></p><p>பிரதமர் மோடியின் கோரிக்கை யை ஏற்கிறோம் என்ற பெயரில் ஒன்றிய அமைச்சர்கள், தேசிய ஜனநாயக கூட்டணி ஆளும் மாநிலங்க ளின் முதலமைச்சர்கள், அமைச்சர்கள் பாதுகாப்பு வாகனங்களை குறைத்து மெட்ரோ, இருசக்கர வாகனங்களில் அலு வலகங்களுக்கு பயணம் மேற்கொண்டு வருகின்றனர். ஆனால் இந்நிகழ்வுகளை மேற்கொண்டுள்ள ஒன்றிய அமைச்சர் கள், முதலமைச்சர்கள் உட்பட அனை வரும் பிரதமர் மோடியை போன்று 3 முதல் 5 கேமராக்களுடன் சிறப்பு ஷூட்டிங் எடுத்து, அதனை சமூக வலைத்தளங்க ளில் எடிட்டிங் வீடியோவாக வெளியிட்டு வருகின்றனர். நாட்டின் நெருக்கடி நிலைமைக்காக பாதுகாப்பு வாகனங்களை குறைக்கி றோம் என்ற பெயரில் குறைத்து, அதனை 5 கேமராக்களுடன் வீடியோ வெளியிட பாஜகவினர் மக்கள் வரிப்பணத்தை வீணடித்து மேலும் நெருக்கடி அளித்து வருகின்றனர். இதற்கு சமூகவலைத் தளங்களில் கடும் கண்டனம் குவிந்து வருகிறது.</p>
Share
FacebookXWhatsAppTelegram