முந்தய பக்கம்

ராமரை 'வாக்கு' கேட்க வைத்த பாஜக!

9 Apr 2026, 5:30 am
ராமரை 'வாக்கு' கேட்க வைத்த பாஜக!
<p><strong>ராமரை &#39;வாக்கு&#39; கேட்க வைத்த பாஜக!</strong></p><p>&quot;சாப்பாட்டில் உப்புப் போட்டுச் சாப்பிடும் எவனும் பாஜகவுக்குப் போடமாட்டான்&quot; என்று ஒரு காலத்தில் பேசியவர்கள், இன்று ராமரை வைத்து வாக்குக் கேட்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.</p><p>தமிழக மக்களின் ஆன்மீக உணர்வுகளைத் தேர்தல் ஆதாயத்திற்காகப் பயன்படுத்தும் பாஜகவின் முயற்சி பலிக்காது என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram