முந்தய பக்கம்

“கொள்ளையடிக்கவே கட்சியை நடத்துகிறது பாஜக”

14 Dec 2025, 3:45 pm
“கொள்ளையடிக்கவே கட்சியை நடத்துகிறது பாஜக”
<p><strong>&ldquo;கொள்ளையடிக்கவே கட்சியை நடத்துகிறது பாஜக&rdquo; </strong></p> <p>பாஜக கொள்ளையடிக்கவே கட்சியை நடத்துகிறது என தேசியவாத காங்கிரஸ் (சரத்) &nbsp;எம்எல்ஏ ரோகித் பவார் குற்றம்சாட்டி யுள்ளார். &nbsp;இதுதொடர்பாக அவர் மேலும் கூறு கையில்,&rdquo;கிட்டத்தட்ட 50 ஆண்டுகள் நாட்டில் ஆட்சியில் இருந்த போதிலும், 2004ஆம் ஆண்டில் காங்கிரஸ் தனது &nbsp;கணக்கில் ரூ.38 கோடியை மட்டுமே வைத் &nbsp;திருந்தது. ஆனால் பாஜக ரூ.88 கோடி யை வைத்திருந்தது. இன்று காங்கிரஸ் தனது கணக்கில் ரூ.133 கோடியை மட்டுமே வைத்திருக்கிறது. பாஜகவிடம் ரூ.10,107 கோடி மிகப்பெரிய அளவில் உள்ளது. காங்கிரஸால் ஒவ்வொரு மாவ ட்டத்திலும் அலுவலகங்களை அமைக்க &nbsp;முடியவில்லை. ஆனால் வெறும் 12 ஆண்டுகளில், பாஜக ஒவ்வொரு மாவட் &nbsp;டத்திலும் 5 நட்சத்திர அந்தஸ் துக்கு அலுவலகங்களை அமைத்துள்ளது. &nbsp;இதன் மூலம் பாஜக கொள்ளையடிக்கவே கட்சியை நடத்துகிறது என்பது அம்ப லாகியுள்ளது&rdquo; என்று ரோகித் பவார் குற் &nbsp;றம்சாட்டியுள்ளார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram