முந்தய பக்கம்

பாஜக அரசு தமிழகத்தின் மீது வன்மத்தைக் கக்கி வருகிறது - மு.க.ஸ்டாலின் சாடல்

27 Feb 2026, 5:32 pm
பாஜக அரசு தமிழகத்தின் மீது வன்மத்தைக் கக்கி வருகிறது - மு.க.ஸ்டாலின் சாடல்
<p><strong>பாஜக அரசு தமிழகத்தின் மீது வன்மத்தைக் கக்கி வருகிறது - மு.க.ஸ்டாலின் சாடல்</strong></p> <p>கோவையில் வெள்ளியன்று திமுக சார்பில் நடைபெற்ற &lsquo;என் வாக்குச்சாவடி - வெற்றி வாக்குச்சாவடி&rsquo; பயிற்சி முகாமில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். திமுக மேற்கு மண்டல பொருப்பாளர் வி.செந்தில்பாலாஜி தலைமையில் நடைபெற்ற, இம்மாநாட்டில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் தமிழக முதல்வர் பேசுகையில், வளர்ச்சித் திட்டங்களை முடக்கி, நிதி உரிமைகளைப் பறிப்பதன் மூலம் பாஜக அரசு தமிழகத்தின் மீது வன்மத்தைக் கக்கி வருகிறது; இதற்கு அடிபணிந்து நிற்கும் அதிமுக தமிழகத்திற்குப் பெரிய துரோகத்தைச் செய்கிறது&rdquo; என கடுமையாக விமர்சித்தார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram