முந்தய பக்கம்

வெளியுறவுக் கொள்கையிலும்  பாஜக அரசு தோல்வி! அமைச்சர் மகேஸ் சாடல்

26 Mar 2026, 2:46 pm
வெளியுறவுக் கொள்கையிலும்  பாஜக அரசு தோல்வி! அமைச்சர் மகேஸ் சாடல்
<p><strong>வெளியுறவுக் கொள்கையிலும் &nbsp;பாஜக அரசு தோல்வி! அமைச்சர் மகேஸ் சாடல் </strong></p> <p>சென்னை, மார்ச் 26 - வெளியுறவுக் கொள்கையிலும் ஒன்றிய பாஜக அரசு தோல்வியைத் தழுவியுள்ளது என்று அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். எரிவாயுத் தட்டுப்பாடு பிரச்சனையை ஒன்றிய பாஜக அரசு சரியாகக் கையாள்கிறதா என்ற கேள்வி தமக்கும் இருப்பதாக அவர் குறிப்பிட்டார். &nbsp;தங்களின் உரிமை குறித்தே பேசத் தெரியாத அதிமுக, வெளியுறவுக் கொள்கை &nbsp;பற்றி தெரியாமல் பேசி வருகிறது என்றும், எரிவாயு சிலிண்டர் &nbsp;விவகாரத்தில் மாநில அரசை நோக்கிக் காற்றில் கத்திச் சண்டை போடும் வகையில் அதிமுக நடந்து கொள்கிறது என்றும் அவர் தெரிவித்தார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram