முந்தய பக்கம்

பாஜகவின் தோல்வி நிச்சயம் கர்நாடக

28 Mar 2026, 4:13 pm
பாஜகவின் தோல்வி நிச்சயம் கர்நாடக
<p><strong>பாஜகவின் தோல்வி நிச்சயம் கர்நாடக</strong></p> <p>மாநிலத்தில் இரண்டு சட்டமன்றத் தொகுதிகளில் இடைத்தேர்தல்கள் நடக்கின்றன. இரண்டுமே காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் மரணமடைந்ததால் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் பாகல்கோட் தொகுதியும் ஒன்றாகும். 5 &nbsp;ஆயிரம் வாக்கு கள் வித்தியாசத்தில்தான் காங்கிரஸ் வெற்றி பெற்றிருந்ததால், தங்களுக்கு வாய்ப்பு உள்ளதாக பாஜக நினைத்தது. காங்கிரசைத் தோற்கடிக்க கட்சி ஒன்றிணைந்து நிற்கிறது என்று அக்கட்சியின் மாநிலத் தலைவர் விஜயேந்திராவும் கூறியுள்ளார். ஆனால், உட்கட்சிப் பூசல் அது பொய் என்று அம்பலப்படுத்துகிறது. சரந்திமத் வேட்பாளராக நிறுத்தப்பட்டாலும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பிரஹ்லாத் பூஜர் கடும் அதிருப்தியில் உள்ளார். அவரது உள்ளடி வேலைகளால் பாஜகவின் தோல்வி நிச்சயம் என்று கட்சிக்காரர்களே கூறி வருகிறார்கள்.</p>
Share
FacebookXWhatsAppTelegram