முந்தய பக்கம்

பீகார் சிரையா தொகுதியில் பாஜக பணப்பட்டுவாடா

11 Nov 2025, 3:41 pm
பீகார் சிரையா தொகுதியில் பாஜக பணப்பட்டுவாடா
<p><strong>பீகார் சிரையா தொகுதியில் பாஜக பணப்பட்டுவாடா</strong></p> <p>பீகார் மாநிலத்தின் புர்வி சம்பரான் மாவட்டத்தில் உள்ளது சிரையா சட்டமன்ற தொகுதி. இந்த தொகுதி &nbsp;எம்எல்ஏவாக இருப்பவர் பாஜகவைச் சேர்ந்தவர் லால் பாபு பிரசாத் குப்தா. இரண்டாம் கட்டத் தேர்தலில் சிரையா &nbsp;தொகுதிக்கு வாக்குப்பதிவு நடை பெற்றது. மீண்டும் வேட்பாளராக லால் &nbsp;பாபு களத்தில் உள்ளார். வாக்குப்பதி வுக்கு முன்னதாக திங்களன்று லால் &nbsp;பாபு, சிரையா தொகுதியில் வாக்காளர் களுக்கு பணப்பட்டுவாடா விநியோகம் செய்தார். இதனை &ldquo;இந்தியா&rdquo; கூட்ட ணிக் கட்சியான ராஷ்டிரிய ஜனதா தளம் &nbsp;தனது டுவிட்டர் எக்ஸ் பக்கத்தில் வீடியோ ஆதாரத்துடன் வெளியிட்டுள்ளது. வீடி யோவில் பாஜக எம்எல்ஏ லால் பாபு 100 &nbsp;ரூபாய் கட்டுகளை ஒரு பெண்ணிடம் கொடுத்து விட்டுச் செல்கிறார்</p>
Share
FacebookXWhatsAppTelegram