முந்தய பக்கம்

அதிமுக முடியுடன் ஆட்சியைக் கைப்பற்ற பாஜக முயற்சி

10 Apr 2026, 5:30 am
அதிமுக முடியுடன் ஆட்சியைக் கைப்பற்ற பாஜக முயற்சி

அதிமுக முடிசூடியுடன் ஆட்சியைக் கைப்பற்ற பாஜக முயற்சி

பழனி, கந்தர்வகோட்டை பிரச்சாரத்தில் பெ.சண்முகம் எச்சரிக்கை. தமிழகத்தில் அதிமுக என்ற முக மூடியை அணிந்து கொண்டு, குறுக்கு வழியில் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்ற பாஜக முயற்சிக்கிறது.

மாநிலத்தின் அமைதியைப் பாதுகாத்திடவும், பாஜகவின் சதித் திட்டங்களை முறியடிக்கவும் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

திண்டுக்கல் மாவட்டம் பழனி தொகுதி சிபிஎம் வேட்பாளர் என். பாண்டி மற்றும் புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை தொகுதி சிபிஎம் வேட்பாளர் எம். சின்னதுரை ஆகியோரை ஆதரித்து அவர் எழுச்சிமிகு பிரச்சாரம் மேற்கொண்டார்.

தமிழகத்தின் அமைதியைக் குலைக்க பாஜகவின் திரைமறைவுத் திட்டம். பழனி ஆயக்குடியில் நடைபெற்ற தேர்தல் பரப்புரையில் பேசிய பெ.சண்முகம், அதிமுக - பாஜக கூட்டணி மீது ஆவேசமான விமர்சனங்களை வைத்தார்.

Share
FacebookXWhatsAppTelegram