முந்தய பக்கம்

உன்னாவ் பாலியல் வன்கொடுமை குற்றவாளியான பாஜக

30 Dec 2025, 4:07 pm
உன்னாவ் பாலியல் வன்கொடுமை குற்றவாளியான பாஜக
<p>உன்னாவ் பாலியல் வன்கொடுமை குற்றவாளியான பாஜக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் குல்தீப் &nbsp;சிங் &nbsp;செங்காரைப் பாதுகாக்கும் முயற்சியைக் கைவிடக் கோரியும், சத்தீஸ்கர், ஒடிசா, அசாம் மாநிலங்களில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களின் போது வன்முறையில் ஈடுபட்ட சங்பரிவார கும்பலைக் கண்டித்தும் உத்தரப்பிரதேச மாநிலத்தில் மாட்டிறைச்சி வைத்திருந்ததாகக் கூறிப் படுகொலை செய்யப்பட்ட முகமது அக்லாக் வழக்கின் குற்றவாளிகளை உத்தரப்பிரதேச அரசே பாதுகாக்க முயல்வதைக் கண்டித்தும் மாதர் சங்கத்தின் சென்னை மாவட்டக் குழுக்கள் சார்பில் வள்ளலார் நகரில் திங்களன்று (டிச. 29) இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வடசென்னை மாவட்டத் தலைவர் ஏ.வி. பிரீதா தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், அகில இந்திய துணைத் தலைவர் உ.வாசுகி, மாநிலப்பொருளாளர் ஜி.ராணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram