பத்மநாபபுரம் தொகுதி சிபிஎம் வேட்பாளர் ஆர்.செல்லசுவாமிக்கு ஆயர்கள், திருவிதாங்கோடு இமாம் வாழ்த்து
8 Apr 2026, 5:30 am

பத்மநாபபுரம் தொகுதி சிபிஎம் வேட்பாளர் ஆர்.செல்லசுவாமிக்கு ஆயர்கள், திருவிதாங்கோடு இமாம் வாழ்த்து

நாகர்கோவில், ஏப். 7- மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் பத்ம நாபபுரம் சட்டமன்றத் தொகுதி சிபிஎம் வேட்பாளர் ஆர். செல்லசுவாமிக்கு கிறிஸ்தவ ஆயர்கள் மற்றும் திரு விதாங்கோடு ஜமாஅத் மசூதி தலைமை இமாம் உள்ளிட்டோர் வெற்றிபெற வாழ்த்து களைத் தெரிவித்தனர்.

மார்த்தாண்டத்தில் உள்ள சிஎஸ்ஐ கன்னியாகுமரி பேராயத் தின் ஐக்கியப் பேரவைத் தலைவர் ஆயர்கள் ஏ.ஆர். செல்லையா, மார் பசிலியோஸ் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர் ஆர். செல்லசுவாமியை வெற்றிபெற வாழ்த்துத் தெரிவித்தார். வேட்பாளருடன் குமரிச் சரக முன்னாள் தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ஏ.பெல்லார் மின், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.லீமா ரோஸ், சிபிஎம் தக்கலை வட்டாரச் செயலாளர் சுஜா ஜாஸ்பின் ஆகியோர் உடனிருந்தனர்.

இதேபோல் குழித்துறை சிஎஸ்ஐ மாவட்டத் தேவாலய ஆயர் ஆர்.ஆல்பர்ட் ஜி. ஏ.ஜான்சன், சிபிஎம் ஆஸ்திரேலியா புனித் தேவாலய ரால் கட்டப்பட்டதாகக் கூறப் படும் தொன்மைவாய்ந்த பாறையடி விக்க் அட்வென்ட் தேவாலயத்தின் நிர்வாகி பாசையடி ரமேயன், திருவிதாங்கோடு மசூதி களின் முகமது ஜமாஅத் மசூதி தலைமை இமாம் சையது அலி ஆகியோரை வேட்பாளர் ஆர்.செல்ல சுவாமி வெற்றிபெற வாழ்த்துத் தெரிவித்தனர்.