திருவண்ணாமலை செய்யாறு வட்டத்தை சேர்ந்த பேராயர்
28 Oct 2026, 1:07 am
<p>திருவண்ணாமலை செய்யாறு வட்டத்தை சேர்ந்த பேராயர் எஸ். ஜெரேமியா டேனியேல், செய்யாறு பகுதியில் கிறிஸ்தவர்களுக்கென பொதுவான கல்லறை அமைத்துத் தர வேண்டும் என்று கோரி விடுதலைச் சிறுத்தைகள்கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான தொல். திருமாவளவனைச் சந்தித்து மனு அளித்தார்.</p>
