முந்தய பக்கம்

சேகுவேரா பிறந்த தினத்தில் கொடியேற்றி உறுதிமொழி ஏற்பு

14 Jun 2026, 11:25 pm
சேகுவேரா பிறந்த தினத்தில் கொடியேற்றி உறுதிமொழி ஏற்பு
<p><strong>சேகுவேரா பிறந்த தினத்தில் கொடியேற்றி உறுதிமொழி ஏற்பு</strong></p><p>விருதுநகர், ஜூன் 14- உலகப் புரட்சியாளர் மாவீரன் “சேகுவேரா“ வின் பிறந்த தினத்தையொடி இந் திய ஜனநாயக வாலிபர் சங் கத்தினர் கொடியேற்றி உறுதி மொழி எடுத்துக் கொண்ட னர். விருதுநகர் பாத்திமாநக ரில் நடைபெற்ற இந்நிகழ் விற்கு கிளைச் செயலாளர் ஆன்ட்ரூ தலைமை வகித் தார். நகரத் தலைவர் எம்.குமார், நகர பொருளாளர் எம்.பொன்பாண்டி ஆகி யோர் முன்னிலை வகித்த னர். மாவட்டத் தலைவர் ஆர். தீபக்குமார் துவக்கி வைத் துப் பேசினார். வெண்கொடி யை அகில இந்திய வழக்க றிஞர்கள் சங்கத்தின் மாவட் டச் செயலாளர் த.சத்யராஜ் ஏற்றி வைத்து சிறப்புரை யாற்றினார். தகவல் பலகையை நகர் மன்ற உறுப்பினர் கோ. ஜெயக்குமார் திறந்து வைத் தார். ஜீவா நன்றி கூறினார். முன்னாள் மாவட்டச் செயலாளர் எம்.ஜெயபாரத், எம்.மாரிமுத்து, நாகராஜ், சத்யா ஆகியோர் உட்பட பலர் பங்கேற்றனர். முடி வில் அனைவரும் உறுதி மொழி எடுத்துக் கொண்ட னர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram