முந்தய பக்கம்

பறவைகள் கணக்கெடுப்பு பணி

13 Feb 2026, 5:58 pm
பறவைகள் கணக்கெடுப்பு பணி
<p><strong>பறவைகள் கணக்கெடுப்பு பணி </strong></p> <p>தொடக்கம் பொதுமக்கள் பறவைகளைப் பற்றி நன்றாகப் புரிந்து கொள்ள உதவும் வகையில், நான்கு நாட்கள் நடைபெறும் &lsquo;பெரிய கொல்லைப்புற பறவைகள் கணக்கெடுப்பு&rsquo; (Great Back yard Bird Count - GBBC) நாடு முழுவதும் வெள்ளி யன்று தொடங்கியது. குழந்தைகள், பெரியவர்கள், முதியவர்கள் மற்றும் பெண்கள் மத்தியில் பறவைகள் மீதான &nbsp;ஆர்வம் அதிகரித்து வருவதால், இந்த ஆண்டு பங்கேற்பாளர்களின் எண்ணிக்கை உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 2024இல் நாடு முழுவதும் 511 மாவட்டங்களில் இருந்து பங்கேற்பாளர்கள் தங்கள் பதிவு களை &lsquo;eBird&rsquo; இணையதளத்தில் பதிவேற்றினர். இது 2025இல் 533 மாவட்டங்களாக உயர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.</p>
Share
FacebookXWhatsAppTelegram