முந்தய பக்கம்

உளுந்தூர்பேட்டையில் திமுக வேட்பாளருக்கு ஆதரவாக இரு சக்கர வாகனப்பேரணி

9 Apr 2026, 5:30 am
உளுந்தூர்பேட்டையில் திமுக வேட்பாளருக்கு ஆதரவாக இரு சக்கர வாகனப்பேரணி

உளுந்தூர்பேட்டையில் திமுக வேட்பாளருக்கு ஆதரவாக இரு சக்கர வாகனப்பேரணி

உளுந்தூர்பேட்டை, ஏப். 8- கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை ஒன்றியம் வைணவர் கோட்டை மில் மார்க்கெட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களிக்க கேட்டு இருசக்கர வாகன பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.

உளுந்தூர்பேட்டை ஒன்றியம் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி யின் திமுக வேட்பாளர் ஏ.ஜே. மணிகண்ணனுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்கு கேட்டு பல்வேறு கிராமங்களில் இருசக்கர வாகனத்தில் தீவிர வாக்கு சேகரிப்பு பிரச்சாரம் நடைபெற்றது.

இதில் திமுக, சிபிஎம், விசிக உள்ளிட்ட தோழமை கட்சியினர் கலந்து கொண்டனர். ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் கவுன்சிலர்கள் பிரச்சாரத்தில் பங்கேற்றனர்.

Share
FacebookXWhatsAppTelegram