முந்தய பக்கம்

மிதிவண்டி விழிப்புணர்வு பேரணி

24 Jun 2026, 11:47 pm
மிதிவண்டி விழிப்புணர்வு பேரணி
<p><strong>மிதிவண்டி விழிப்புணர்வு பேரணி</strong></p><p>திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பாக ‘பெண் குழந்தைகளைக் காப்போம், பெண் குழந்தைகளுக்குக் கற்பிப்போம்’ என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாணவ, மாணவிகள் பங்கேற்ற மிதிவண்டி விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் வந்தனா கார்க் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram