சிபிஎம் வாழப்பாடி செயலாளராக பூபதி தேர்வு
8 Jan 2026, 2:44 pm
<p><strong>சிபிஎம் வாழப்பாடி செயலாளராக பூபதி தேர்வு</strong></p>
<p>சேலம், ஜன.8- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் வாழப்பாடி தாலுகா செயலா ளராக பூபதி தேர்வு செய்யப்பட் டார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் வாழப்பாடி தாலுகா குழு பேரவை வாழப்பாடியில் நடைபெற்றது. இதில், மாநில செயற்குழு உறுப்பினர் எஸ். முத்துக்கண்ணன், மாநிலக்குழு உறுப்பினர் ஏ.குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில், அயோத்தியாபட்டினம் பகுதியில் கடுமையான போக்குவ ரத்து நெரிசல் ஏற்படுகிறது. இத னால் பொதுமக்கள் பயன்பாட்டிற் காக ரயில்வே மேம்பாலம் அமைத்து போக்குவரத்து நெரிசலை கட் டுப்படுத்த வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட் டன. இதில், 9 பேர் கொண்ட வாழப்பாடி தாலுகா குழு தேர்வு செய்யப்பட்டது செய லாளராக பூபதி தேர்வு செய்யப்பட்டார்.</p>
