முந்தய பக்கம்

இயக்குநர் இமயம் பாரதிராஜா மறைவுக்கு விவசாயத்தொழிலாளர் சங்கத்தினர் அஞ்சலி

11 Jun 2026, 9:29 pm
இயக்குநர் இமயம் பாரதிராஜா மறைவுக்கு  விவசாயத்தொழிலாளர் சங்கத்தினர் அஞ்சலி
<p><strong>இயக்குநர் இமயம் பாரதிராஜா மறைவுக்கு விவசாயத்தொழிலாளர் சங்கத்தினர் அஞ்சலி</strong></p><p>விருதுநகர், ஜூன் 11- இயக்குநர் இமயம் பத்மஸ்ரீ பாரதிராஜா அவர்க ளின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கத்தின் விருதுநகர் மாவட்டக்குழு சார்பில் அஞ்சலி நிகழ்ச்சி நடை பெற்றது. விருதுநகர் எம்ஆர்வி நினைவகத்தில் நடைபெற்ற அஞ்சலி கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் எஸ்.பூங்கோதை தலைமை வகித் தார். மாநிலப் பொதுச் செய லாளர் வீ.அமிர்தலிங்கம், மாநில பொருளாளர் அ.பழநி சாமி. மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் அ.குருசாமி, சங்க மாவட்ட பொருளாளர் சி.ஜோதிலட்சுமி மற்றும் மாவட்ட நிர்வாகிகள் எஸ்.கனகராஜ், ஜி.ரவிச்சந்திரன், எம்.கே.பழனிசாமி உள்பட மாவட்டக்குழு உறுப்பினர் கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram