மறைந்த இயக்குநர் பாரதிராஜா அவர்களுக்கு தமிழ்நாடு
11 Jun 2026, 9:38 pm
<p>மறைந்த இயக்குநர் பாரதிராஜா அவர்களுக்கு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் சார்பில் மானாமதுரையில் இரங்கல் கூட்டம் கிளைச் செயலாளர் தேவதாஸ் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட பொருளாளர் பாலமுருகன் மற்றும் பலர் கலந்து கொண்டார்கள் </p>
