முந்தய பக்கம்

கோவை பாரதியார் பல்கலைக்கழக நாட்டு நலப்பணித்திட்டம்

1 hour before
கோவை பாரதியார் பல்கலைக்கழக நாட்டு நலப்பணித்திட்டம்
<p>கோவை பாரதியார் பல்கலைக்கழக நாட்டு நலப்பணித்திட்டம் சார்பில், ஆக.13, 14 ஆகிய தேதிகளில் மருதமலை முருகன் கோவிலில் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இந்நிகழ்வை, பல்கலைக்கழக பதிவாளர் ராஜவேல் துவக்கி வைத்தார். இதில் 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram