முந்தய பக்கம்

2023 ஆம் ஆண்டிற்கான பாரத சாரண இயக்கத்தினுடைய

10 Dec 2025, 4:08 pm
2023 ஆம் ஆண்டிற்கான பாரத சாரண இயக்கத்தினுடைய
<p>2023 ஆம் ஆண்டிற்கான பாரத சாரண இயக்கத்தினுடைய ராஜ்ய புரஸ்கார் விருதினை, தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அழகிரி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் பெற்றனர். அவர்களை பள்ளி முதல்வர் தீபக், சாரண ஆசிரியர் அய்யப்பன் உள்ளிட்டோர் பாராட்டினர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram