முந்தய பக்கம்

நாகர்கோவில் இந்து கல்லூரியில் பகத்சிங் நினைவு தினம்

23 Mar 2026, 3:39 pm
 நாகர்கோவில் இந்து கல்லூரியில் பகத்சிங் நினைவு தினம்
<p><strong>&nbsp;நாகர்கோவில் இந்து கல்லூரியில் பகத்சிங் நினைவு தினம்</strong></p> <p>நாகர்கோவில் .மார்ச் 23- பகத்சிங் நினைவு தினத்தை ஒட்டி இந்துக்கல்லூரி &nbsp;மாணவர் சங்க கிளை &nbsp;சார்பாக நினைவு தின கூட்டம் நடை பெற்றது. அதில் மாவட்ட தலைவர் ஜனனி உரை யாற்றினார். &nbsp;மாவட்ட துணைச் செயலாளர் மதன் , செயற்குழு உறுப்பினர் ராகேஷ், இந்து கல்லூரி கிளை நிர்வாகிகள் மற்றும் கிளை உறுப்பினர்கள் கலந்து கொண்ட னர். &nbsp;கூட்டத்தில் பகத்சிங் வீரம் தியாகம் குறித்து விளக்கி பேசினர். நினைவு நாளில் பகத்சிங் தியாகங்கள் குறித்து உறு திமொழி ஏற்றுக் கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram