தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

45 மாணவர்களுக்கு ரூ.2 லட்சம் கல்வி உதவித் தொகை பகத்சிங் கல்வி உதவி மையம் வழங்கியது

15 Jun 2026, 10:56 pm
45 மாணவர்களுக்கு ரூ.2 லட்சம் கல்வி உதவித் தொகை பகத்சிங் கல்வி உதவி மையம் வழங்கியது

45 மாணவர்களுக்கு ரூ.2 லட்சம் கல்வி உதவித் தொகை பகத்சிங் கல்வி உதவி மையம் வழங்கியது

விருதுநகர், ஜூன் 15- விருதுநகரில் பகத்சிங் கல்வி உதவி மையம் சார் பில் ஏழை, எளிய குடும்பங்க ளைச் சேர்ந்த 45 மாணவ, மாணவிகளுக்கு ரூ.2 லட்சம் மதிப்பிலான கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டது. விருதுநகர் சிஐடியு மாவட்டக்குழு அலுவலகத் தில் நடைபெற்ற இந்நிகழ் விற்கு சிபிஎம் நகர்குழு உறுப்பினர் பி.ராஜா தலை மையேற்றார். நகர் செயலா ளர் எம்.ஜெயபாரத், வி.கார்த் திக்பாபு ஆகியோர் முன் னிலை வகித்தனர். நிகழ்ச்சி யை துவக்கி வைத்து வாலி பர் சங்க மாவட்டச் செயலா ளர் பரமேஸ்வரன் பேசினார். சிஐடியு மாவட்டச் செயலா ளர் பி.என்.தேவா விளக்கிப் பேசினார். சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எல். முருகன் நிறைவுரையாற்றி னார். மாணவ, மாணவிக ளுக்கு கல்வி உதவித் தொகையை அறக்கட்டளை நிர்வாகி ஆர்.மாரிக்கனி, பட்டயப் பொறியாளர்கள சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் மாரிமுத்து, மூத்த தலைவர்கள் ஜி. வேலுச்சாமி, எம்.பெருமாள் சாமி, நகர்மன்ற உறுப்பினர் கே.ஜெயக்குமார் ஆகி யோர் வழங்கினர். பி.கருப்பசாமி நன்றி கூறி னார். மாதர் சங்க நிர்வாகி கள் ஐ.ஜெயா, ஆர்.முரு கேஸ்வரி மற்றும் மாணவ, மாணவிகள், பெற்றோர்கள் பங்கேற்றனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.