முந்தய பக்கம்

ஜனநாயகத்தையும், வாக்களிக்கும் உரிமையையும் பாதுகாப்போம்!

28 Sept 2026, 9:58 pm
ஜனநாயகத்தையும், வாக்களிக்கும் உரிமையையும் பாதுகாப்போம்!
<p><strong>ஜனநாயகத்தையும், வாக்களிக்கும் உரிமையையும் பாதுகாப்போம்!</strong></p><p>பகத் சிங்கின் 119ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, தில்லியில் உள்ள ஏ.கே.ஜி பவனில் இருந்து கோல் மார்க்கெட்டில் அமைந்துள்ள பகத் சிங் சிலை வரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ. பேபி உள்ளிட்ட தலைவர்களும், ஊழியர்களும் பேரணியாகச் சென்றனர். தொடர்ந்து பகத் சிங் சிலைக்கு மரியாதையைச் செலுத்திய பின்பு ஜனநாயகத்தையும், வாக்களிக்கும் உரிமையையும் பாதுகாப்போம் என்று சிபிஎம் தலைவர்களும், ஊழியர்களும் உறுதிமொழியேற்றனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram