முந்தய பக்கம்

சிறந்த ஊடக ஒருங்கிணைப்பாளர் விருது

16 May 2026, 2:00 am
சிறந்த ஊடக ஒருங்கிணைப்பாளர் விருது
<p><strong>சிறந்த ஊடக ஒருங்கிணைப்பாளர் விருது</strong></p><p>தேர்தல் பணியில் சிறப்பாகச் செயல்பட்ட மக்கள் தொடர்பு அதிகாரி கணபதிக்கு, ரூ. 5,000 ரொக்கப்பரிசுடன் கூடிய விருதினைத் தலைமைத் தேர்தல் ஆணையர் ஜவஹர் வழங்கினார். துணைத் தேர்தல் ஆணையர்கள் தில்லைவேல், கந்தசாமி ஆகியோர் உடன் உள்ளனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram