முந்தய பக்கம்

நூடுல்ஸில் பல்லித்தலை

20 Nov 2025, 3:46 pm
           நூடுல்ஸில் பல்லித்தலை
<p><strong>நூடுல்ஸில் பல்லித்தலை</strong></p> <p>அவிநாசி, நவ.20- திருப்பூர் மாவட்டம் குன் னத்தூர், தொரவலூர் ரோட் டில் வசித்து வருபவர் ஆனந் தகுமார். இவர் நவ.20 ஆம் &nbsp;தேதி அருகில் உள்ள மளிகை &nbsp;கடையில் நூடுல்ஸ் வாங்கி யுள்ளார். அதை உடைத்து பார்த்தபோது நூடுல்ஸ்சில் இறந்த பல்லியின் தலை ஒட் டியிருந்ததுள்ளது. இதை வீடியோவாக எடுத்து சமூக &nbsp;வலைதளங்களில் பதிவிட் டுள்ளார். இது தற்போது வைரலாகி வருகிறது.</p>
Share
FacebookXWhatsAppTelegram