முந்தய பக்கம்

தோழர் பாசுதேவ் ஆச்சார்யா 3ஆம் ஆண்டு நினைவு தினம்

yesterday
தோழர் பாசுதேவ் ஆச்சார்யா 3ஆம் ஆண்டு நினைவு தினம்

தோழர் பாசுதேவ் ஆச்சார்யா 3ஆம் ஆண்டு நினைவு தினம்

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் சிஐடியு முதுபெரும் தலைவர்களில் ஒருவருமான தோழர் பாசுதேவ் ஆச்சார்யா 3ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி ஐசிஎப் யுனைடெட் ஒர்க்கர்ஸ் யூனியன் (சிஐடியு) சார்பில் தொழிற்சங்க அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த அவரது உருவப்படத்திற்கு டிஆர்இயூ பொதுச்செயலாளர் பேபி ஷகிலா உள்ளிட்ட தலைவர்கள் மலர் தூவி செவ்வணக்கம் செலுத்தினர்.

Share
FacebookXWhatsAppTelegram