முந்தய பக்கம்

77 இடங்களில் ‘உயிர் காக்கும்  அடிப்படை பயிற்சி’ முகாம்

24 Jan 2026, 3:38 pm
77 இடங்களில் ‘உயிர் காக்கும்  அடிப்படை பயிற்சி’ முகாம்
<p><strong>77 இடங்களில் &lsquo;உயிர் காக்கும் &nbsp;அடிப்படை பயிற்சி&rsquo; முகாம்</strong></p> <p>சென்னை, ஜன. 24- &nbsp;இளைஞர்களிடையே அதிகரித்து வரும் மாரடைப்பு பாதிப்புகளைக் கருத்தில் கொண்டு, எம்ஜிஎம் ஹெல்த்கேர் குழுமம் குடியரசு தினத்தை முன்னிட்டு சென்னை உட்பட 77 இடங்களில் &lsquo;அடிப்படை உயிர் காக்கும் பயிற்சி&rsquo; முகாம் களை நடத்தியது. மாரடைப்பு ஏற்படும் போது ஆம்புலன்ஸ் வரும் வரையி லான இடைப்பட்ட நேரத்தில், சிபிஆர் சிகிச்சை அளிப்பது மற்றும் ஏஇடி &nbsp;கருவியைப் பயன்படுத்துவது குறித்து நிபு ணர்கள் செயல்முறை விளக்கம் அளித்தனர். ஒரே நாளில் சென்னை, மதுரை, கோவை உள்ளிட்ட நகரங்களில் 770-க்கும் மேற்பட்டோருக்கு இப்பயிற்சி அளிக்கப்பட்டது. இந்நிகழ்வு &lsquo;லிம்கா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ்&rsquo; சாதனை புத்தகத்தில் இடம் பெறவும் முயற்சி மேற்கொள்ளப் பட்டுள்ளது. அவசர காலங்களில் பொதுமக்களே முன்வந்து உயிரைக் காப்பாற்றும் திறனை வளர்ப்பதே இத்திட்டத்தின் நோக்கம் என மருத்துவமனையின் மயக்க &nbsp;மருந்தியல் மற்றும் அறுவை சிகிச்சைக்கா ன தீவிர சிகிச்சை பிரிவின் தலைவர் டாக்டர் சேனாதி நந்தா கிஷோர் கூறினார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram